.

Pages

Wednesday, February 28, 2018

சவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவதை கண்காணிக்க நவீன ஏற்பாடு!

அதிரை நியூஸ்: பிப்.28
சவுதி அரேபியாவில் எதிர்வரும் 05.03.2018 திங்கட்கிழமை முதல் வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசிக் கொண்டு செல்வோரை நவீன மின்னனு சாதனம் மூலம் கண்காணிக்கப்படுவர் என்றும் பிடிபடுவோர் அதிகரிக்கப்பட்ட அபராதமான முதன்முறைக்கு மட்டும் 150 ரியால் அபராதம் செலுத்த வேண்டும்.

இரண்டாவது முறையாக பிடிபட்டால் 300 ரியால் அபராதத்துடன் 24 மணிநேரம் உள்ளிருக்க வேண்டும். அதேபோல் சீட்பெல்ட் அணியாதவர்களும் அபராதம் விதிக்கப்படுவர் என சவுதி போக்குவரத்து போலீஸ் (முரூர்) தெரிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.