அதிரை நியூஸ்: பிப். 26
மார்ச் 20 முதல் ஓமன் விமான நிலையத்தின் புதிய டெர்மினல் திறக்கப்படுகிறது
ஓமன் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளபடி எதிர்வரும் 2018 மார்ச் 20 ஆம் தேதி முதல் மஸ்கட் விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் புதிய டெர்மினலுக்கு மாற்றப்படுகிறது. 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் விமான நிலைய விரிவாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேவையை துவங்கும் முதலாவது டெர்மினல் சேவை இது.
580,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த புதிய டெர்மினலின் முதலாவது பகுதியில் ஆண்டொன்றுக்கு சுமார் 12 மில்லியன் பயணிகளை கையாள முடியும். 4 கட்டப்பணிகளும் நிறைவுறும் போது சுமார் 48 மில்லியன் பயணிகளை கையாள முடியும். இங்க 86 செக்-இன் கவுன்டர்கள், 10 லக்கேஜ் பெல்ட்டுகள், வருகை மற்றும் புறப்பாடுகளுக்காக என மொத்தம் 40 நுழைவாயில்கள், 29 லவுஞ்சுகள், 29 ஜெட் பிரிட்ஜூகள் மற்றும் ஓரு புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை என நிறைவடைந்துள்ளன இந்த முதற்கட்ட டெர்மினல் பணிகள்.
தற்போது நடைமுறையிலுள்ள விமான நிலையப் பகுதிகள் பட்ஜெட் கட்டண சேவையில் ஈடுபட்டுள்ள ஏர்லைன்ஸூக்களுக்கான ஒதுக்கப்கடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.