அதிராம்பட்டினம், பிப்.23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் மர்ஜூக். கல்லூரி மாணவர். அதிராம்பட்டினத்தில் இருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் போது, இட நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யும் அவல நிலை ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க, அதிராம்பட்டினத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ விடம் இன்று வெள்ளிக்கிழமை நேரில் கோரிக்கை மனுவை அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ சி.வி சேகர், இதுதொடர்பாக, அமைச்சரிடம் முறையீடுவதாக தெரிவித்தாராம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.