.

Pages

Tuesday, February 20, 2018

துபை மெட்ரோ சேவையில் காணப்படும் 4 முக்கிய குறைகள்!

அதிரை நியூஸ்: பிப்.20
துபையில் இயங்கும் மெட்ரோ சேவை துபைவாசிகளின் தவிர்க்க இயலா ஒரு அங்கமாகவே திகழ்கிறது. கிரீன் லைன், ரெட் லைன் என இயக்கப்படும் இந்த இரு தடங்களிலும் தினமும் சராசரியாக 550,000 பயணிகள் பயணிக்கின்றனர். இந்த இரு லைன்களிலும் மொத்தம் 79 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

துபை மெட்ரோவில் விரைவில் சுமார் 50 ரயில்கள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளன. இதில் 35 ரயில்கள் தற்போதுள்ள கிரீன் மற்றும் ரெட் லைன்களிலும் மீதமுள்ள 15 ரயில்கள் 2020 ஆம் ஆண்டிற்குள் புதிதாக திறக்கப்படவுள்ள 'துபை எக்ஸ்போ 2020' தடத்திலும் இயக்கப்படவுள்ளன.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டில் மட்டும் மெட்ரோ தொடர்புடைய 3,231 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 4 புகார்கள் பிரதானமாக வந்துள்ளன.

அவை வருமாறு,
1. பரபரப்பான நேரங்களில் கூடுதல் பரிசோதகர்கள் வேண்டும் 1. More inspectors needed during peak hours

2. பொது நாகரீகம் நாகரீகம் பேணாமல் முறையில் இருக்கைகளை பயன்படுத்துவோர் தடுக்கப்பட வேண்டும்
2. Passengers’ lack of etiquette

3. மெட்ரோ நிலையங்களில் தொழுகை கூடங்களை ஏற்படுத்த வேண்டும்
  3. Lack of prayer rooms in metro stations

4. மெட்ரோ உள்நுழைவு வாயில்களை அதிகப்படுத்தப்பட வேண்டும்
4. Lack of access gates

என 4 பிரதான புகார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.