.

Pages

Saturday, February 24, 2018

அதிராம்பட்டினத்தில் அன்னதானம் !

அதிராம்பட்டினம், பிப். 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துமால் சேவை அமைப்பின் சார்பில் பசியாளிகளுக்கு அண்ணதானம் சனிக்கிழமை மதியம் வழங்கப்பட்டது.

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் சார்பில் வழங்கப்பட்ட அன்னதானத்தை, அதன் செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது தொடங்கி வைத்தார். இதில் பிலால் நகர், பெரிய தைக்கால் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 105 பசியாளிகளுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.