அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஆர்.எம் முகமது தம்பி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், மர்ஹூம் ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது, M.M.S ரபி அஹமது, ஹாஜி M.M.S சேக் நசுருதீன், மர்ஹூம் M.M.S பசீர் அகமது ஆகியோரின் சகோதரரும், M.M.S பகுருதீன், M.M.S நிஜாமுதீன், M.M.S சிராஜுதீன், M.M.S சகாபுதீன் ஆகியோரின் ஆகியோரின் தகப்பனாரும், M.M.S ஹபீப் ரஹ்மான் அவர்களின் மாமனாருமாகிய, ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 74) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (25-02-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்!
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னார் லில்லாஹி வ இன்னார் கலைவிழா ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன். அருமையான மனிதர் பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டவர் யாஅல்லாஹ் இவருடைய பாவத்தை மன்னித்து கபூரை சொர்க்கத்தின் பூஞ்ச சோலையாக மாற்றுவாயாக
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete