அதிரை நியூஸ்: பிப்.22
இந்த சம்பவம் ஒரு சோகமே என்றாலும் சொல் பேச்சு கேட்டிருந்தால் தவிர்த்திருக்கலாம் 17 வயது என்பது பொதுவாக சொல்பேச்சு கேட்கின்ற வயதல்லவே.
பிரேஸில் நாட்டின் ரிச்சோ ப்ரியோ என்ற பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி 'லூயிஸா பின்ஹெய்ரோ' தன் காதில் ஹெட்போனை மாட்டியவாறு மொபைல் போனை சார்ஜ் செய்து கொண்டிருந்திருக்கின்றார், அப்போது வெளியில் மின்னலுடன் மழையும் பெய்து கொண்டிருந்திருக்கின்றது.
அவரது பாட்டி சென்று பார்க்கும் போது மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் லூயிஸா கிடந்துள்ளார். மொபைல் போன் ஒருபுறம் சூடாகி உருகி கிடந்துள்ள நிலையில் அவரது காதிற்குள்ளும் ஹெட்போன் உருகிச் சென்றிருந்துள்ளது.
Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.