.

Pages

Monday, June 2, 2014

கடற்கரைதெரு ஜமாத் நடத்தும் 3 ம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு அறிவிப்பு !

அதிரை கடற்கரைதெரு ஜமாத், கடற்கரை தெரு அமீரக அமைப்பு, தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் இணைந்து நடத்தும் 3 ம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு இன்ஷா அல்லாஹ் வருகின்ற 06-06-2014 வெள்ளி கிழமை மாலை 5:00 மணிக்கு கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு  மிக சிறப்பான முறையில் நடைபெறும்.

கல்வியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி சிறப்பு பேச்சாளர்களின் சொற்பொழிவு நடை பெரும் அதுபொழுது  மாணவர்கள், மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தவறுது கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

சென்ற 2013-2014ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் முன்று இடங்களை  பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டிப் மாநாட்டு மேடையில் பரிசுகள் வழங்கப்படும்.

தகவல் : M. Jahir Hussain BBA 

3 comments:

  1. என்னப்பா நோட்டிஸ்ல 3 ம் ஆண்டு என்று பிரிண்ட் பண்ணி இருக்கு 2 ம் ஆண்டு தான் சாியானது்் தயஉு செய்து அதனை சரி பாா்க்கஉும்

    ReplyDelete
  2. என்னப்பா நோட்டிஸ்ல 3 ம் ஆண்டு என்று பிரிண்ட் பண்ணி இருக்கு 2 ம் ஆண்டு தான் சாியானது்் தயஉு செய்து அதனை சரி பாா்க்கஉும்

    ReplyDelete
  3. காயல் மகபூப் அவர்களின் சிரப்புரை கேட்க ஆவல்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.