.

Pages

Sunday, June 1, 2014

தேசப்பொடி !

தேசப்பொடி என்றதுமே எல்லோர் மனதிலும் சட்டென்று வந்து நிற்க்கக்கூடிய ஒரு வகை சிறிய மீன்.

இந்த மீனை வைத்து மிளகுதண்ணீ, அவியல், பொரியல், வறுவல், மாங்காய் சேர்த்து ஆனம் இன்னும் எவ்வளவோ ருசி ருசியாக செய்யலாம். இந்தத் தட்டில் இருக்கின்ற மீனின் எண்ணிக்கை முப்பதுதான் ஆனால் விலையோ அறுபது ரூபாய். ஒரு தேசப்பொடியின் விலை இரண்டு ரூபாய்.

எனக்கு பத்து பதினைந்து வயசு இருக்கும். அப்போதெல்லாம் ஒரு ரூபாய்க்கு பத்து கெழக்க மீனு வாங்கி இருக்கேன், ஒரு கூறு இறால் வெறும் காருவா தான்.

இன்றெல்லாம் எதையுமே நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு விலைவாசியின் உயர்வும், பொருள்களின் தரம் குறைவும் தான் காணப்படுகின்றது.

அன்று விலைவாசி குறைவாக இருந்தாலும் பொருள்களின் தரம் உயர்வாகவும், பரக்கத்து நிறைந்ததுமாக இருந்தது. இன்று இவ்வளவு விலை கொடுத்து வாங்கியும் தரமும் இல்லை பரக்கத்தும் இல்லை.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com

3 comments:

  1. நம்ம ஊர்ல மீன் விலை அதிகமான காரணமே பெரும்வசதி படைத்தவர்கள்தான்,

    ReplyDelete
  2. This is a National Fish. தேசப்பொடி
    இதை கருவாடாக்கி, தேசப்பொடி கருவாடு தொக்கு வைத்து சாப்பிட ஆஹா.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.