அதன் தொடர்ச்சியாக நேற்று மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் மாணவ மாணவிகளின் மார்க்க அறிவுத்திறன் போட்டிகளும் அதனை தொடர்ந்து மாலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பல்வேறு மார்க்க அறிஞர்களால் சிறப்பு சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மூன்றாம் நாளாகிய நேற்றுடன் மாநாடு நிகழ்சிகள் அனைத்தும் நிறைவுற்றது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
கடும்முயர்ச்சி, சில எதிர்ப்பு, சிலரின் கடுப்பு, இவைகளுக்கு மத்தியில் நல்லபடியாக ஆரம்பித்து இனிதே நடந்து முடிந்தது. இது இப்போதைக்கு நடந்து முடிந்தாலும், நமது முயற்சி இனிதான் தொடர வேண்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் மேல் மிகுந்த அக்கறை கொண்டு பல கோணங்களில் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்க வேண்டும். வீட்டில் நல்ல பிள்ளை, பள்ளியில் நல்ல பிள்ளை, இந்த இரண்டுக்கும் நடுவில் எப்படிப்பட்ட பிள்ளை?
ReplyDeleteதாய்மார்களே தூங்கி விட வேண்டாம், இன்று நாம் கொஞ்சம் சிரத்தை எடுத்து கொண்டு கண்காணித்து வந்தால் நாளை நம் பிள்ளைகள் வைரங்களாக ஜொலிப்பார்கள் என்பதில் ஒரு இம்மி கூட சந்தேகம் இல்லை.