இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட் புத்தகங்கள், அணைத்து வகை ஸ்டேஷ்னரி சாமான்கள், பேக் உள்ளிட்டவற்றை உள்ளூரில் உள்ள கடைகளுக்கு சென்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கின்றனர். இதனால் கடைகளை சுற்றி எந்நேரமும் கூட்டமாக காணப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ட்ரைட் லைன் ஸ்டேஷ்னரியின் உரிமையாளர் முக்தார் நம்மிடம் கூறுகையில்...
'பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பள்ளி குழந்தைகளுக்கு தேவையான அணைத்து வகை ஸ்டேஷ்னரி சாமான்களை வரவழைத்து மலிவான விலையில் விற்பனை செய்து வருகிறோம். எங்கள் கடையில் தரமான நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்வதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர்' என்றார்
STRAIGHT LINE முக்தார் அவர்களது வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானக.இந்த ஸ்தாபனத்தின் கிளை வண்டிப்பேட்டை பள்ளிவாசல் பின்புறம் உள்ள complex ல் மிக விரைவில் ஆரம்பம்மாக உள்ளது.அனைவரும் வருகை தரும்படி அன்புடன் முக்தார் அவர்கள் கேட்டுக்கொண்டார் .
ReplyDeleteஇந்த வியாபாரத்தை கொண்டு..அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.....ஆமீன்...
ReplyDeleteஇந்த வியாபாரத்தை கொண்டு..அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.....ஆமீன்.
ReplyDelete