.

Pages

Wednesday, June 4, 2014

ஸ்டேஷ்னரி கடைகளுக்கு படையெடுக்கும் பள்ளிக்குழந்தைகள் !

கோடை விடுமுறை காலம் கடந்த [ 01-06-2014 ]  அன்றுடன் முடிவடைந்தததை தொடர்ந்து அதிரையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2 அன்று மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்த வருகிறது.

இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட் புத்தகங்கள், அணைத்து வகை ஸ்டேஷ்னரி சாமான்கள், பேக் உள்ளிட்டவற்றை உள்ளூரில் உள்ள கடைகளுக்கு சென்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கின்றனர். இதனால் கடைகளை சுற்றி எந்நேரமும் கூட்டமாக காணப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ட்ரைட் லைன் ஸ்டேஷ்னரியின் உரிமையாளர் முக்தார் நம்மிடம் கூறுகையில்...
'பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பள்ளி குழந்தைகளுக்கு தேவையான அணைத்து வகை ஸ்டேஷ்னரி சாமான்களை வரவழைத்து மலிவான விலையில் விற்பனை செய்து வருகிறோம். எங்கள் கடையில் தரமான நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்வதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர்' என்றார்




 

3 comments:

  1. STRAIGHT LINE முக்தார் அவர்களது வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானக.இந்த ஸ்தாபனத்தின் கிளை வண்டிப்பேட்டை பள்ளிவாசல் பின்புறம் உள்ள complex ல் மிக விரைவில் ஆரம்பம்மாக உள்ளது.அனைவரும் வருகை தரும்படி அன்புடன் முக்தார் அவர்கள் கேட்டுக்கொண்டார் .

    ReplyDelete
  2. இந்த வியாபாரத்தை கொண்டு..அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.....ஆமீன்...

    ReplyDelete
  3. இந்த வியாபாரத்தை கொண்டு..அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.....ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.