அதிரையை சேர்ந்தவர் முஹம்மது இல்யாஸ். இவர் நடுத்தெருவில் உள்ள யுனைட்டட் பவுண்டேஷன் எதிரே அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் 'ஆமினாஸ் பிராப்பர்ட்டி & டெவலப்பர்ஸ்' என்ற பெயரில் புதிய தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். திறப்பு நாளான இன்று ஏராளமானோர் நிறுவனத்திற்கு வருகை தந்து வாழ்த்தினர். வந்திருந்த அனைவரையும் நிறுவன உரிமையாளர் முஹம்மது இல்யாஸ், இவரது சகோதரர்கள் 'வழக்கறிஞர்' முஹம்மது தம்பி, 'பொறியாளர்' அபூபக்கர் மற்றும் இவரது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர்களில் ஒருவரும், வழக்கறிஞருமாகிய 'முஹம்மது தம்பி' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் அதிரை சுற்று வட்டார பகுதிகளில் நிலங்கள் வாங்கவும், விற்பதற்கு உரிய ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க இருக்கிறோம். மேலும் இதே நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவைப்படும் சட்ட ஆலோசனைகளை வழங்கவும், புதிதாக வீடு கட்ட தேவைப்படும் புளுபிரிண்ட் மற்றும் அப்புருவல், தரமான பொருட்களை கொண்டு நியாமான விலையில் புதிய வீடு கட்டி கொடுக்கவும் உள்ளோம். அதிரை வாழ் பொதுமக்கள் எங்களின் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.