.

Pages

Thursday, February 12, 2015

முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தில் நடைபெற்ற த.மு.மு.க கிளை தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் த.மு.மு.கவின் புதிய நிர்வாகிகள் தேர்தல் கட்சியின் தலைமை தேர்தல் அதிகாரி சிவகாசி முஸ்தபா தமையில் நடைபெற்றது. கிளை தலைவர் செய்யது முபாரக், மாவட்ட தலைவர் முஜிபூர் ரஹ்மான், மாவட்ட செயலாளர் குத்புதீன், ம.ம.க மாவட்ட செயலாளா சீனி ஜெகபர் சாதிக் ஆகியோர் முன்னலை வகித்தனர். அப்பொழுது நடந்த தேர்தலில் கிளை செயலாளராக ஜெகபர் சாதிக், பொருளாளராக ஹாஜா அலாவுதீன், துணைச் செயலாளராக உமர், அமிர்தீன், மகாதீர் அகம்மது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கட்சியின் முக்கிய பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.