Sunday, February 1, 2015
இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சாதனை நிகழ்த்திய மாணவர்கள் - ஆசிரியர்கள் கெளரவிப்பு !
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
எங்கள் பள்ளிப் பருவ நாட்களில் ஆண்டு விழா மார்ச் இறுதி அல்லது ஏப்ரில் தொடக்கத்தில் நடக்கும்.
ஏன் இந்த அவசரம், மேலும் இரவு நெடுநேரமாயும் முடிந்த பாடில்லை, விஷப் பனி காலம் வேறு, தாய்மார்கள், குழந்தைகள் படும் பாடுதான் என்ன?
இனி வரும் காலங்களில் தகுதியான தினங்களில் சரியான சமயத்தில் நடத்தவேண்டுமாய் பள்ளி நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com
March 3rd to April 15th Govt. SSLC ,+2 exam time so that.
ReplyDeletewhy not after April 15?
Deleteகுறிப்பு:-
Deleteபின்னூட்டத்தில் என்னுடன் விவாதிக்க விரும்புவோர், என்னைப்போல் முழு அடையாள விவரத்தோடு விவாதிக்க வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.