ஒரு மனையின் அளவு 1455 சதுர அடி, இரண்டு மனைகளின் மொத்த சதுர அடி 2910, ( மனைக்கட்டு எண்: 2 மற்றும் 3 ) மனையின் அருகே திருமண மண்டபம், ஹோண்டா ஷோரூம், இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் வாலாஜா ரயில்வே ஜங்ஷன் அமைந்துள்ளது.
தேவையுடையோர் மேலதிக விவரங்களுக்கு நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொள்ளலாம். நில புரோக்கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் என உரிமையாளர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பு: தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.













Adirai News Reporter,
ReplyDeleteplease mention with land selling rates.. next time don't forgot..
Regards
HAJA FM DUBAI.