மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 26-02-2015 அன்று மதியம் பட்டுக்கோட்டை சென்றவர் கடந்த 3 நாட்களாக ஊர் திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று இரவு 8.30 மணியளவில் பட்டுக்கோட்டை பண்ணைவயல் ரோட்டில் தென்பட்டுள்ளார். அந்தவழியே சென்ற சம்பைபட்டினத்தை சேர்ந்த சைபுல்லாஹ் என்ற சகோதரர் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். நலமுடன் ஊர் திரும்பியதை அடுத்து இவரது குடும்பத்தினர் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
Sunday, March 1, 2015
காணாமல் போன அதிரை வாலிபர் மீட்பு !
மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 26-02-2015 அன்று மதியம் பட்டுக்கோட்டை சென்றவர் கடந்த 3 நாட்களாக ஊர் திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று இரவு 8.30 மணியளவில் பட்டுக்கோட்டை பண்ணைவயல் ரோட்டில் தென்பட்டுள்ளார். அந்தவழியே சென்ற சம்பைபட்டினத்தை சேர்ந்த சைபுல்லாஹ் என்ற சகோதரர் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். நலமுடன் ஊர் திரும்பியதை அடுத்து இவரது குடும்பத்தினர் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Alhamthulillah
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்...
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்..
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்..
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்..
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ReplyDelete