.

Pages

Sunday, September 3, 2017

ஜப்பானில் அதிரையர் பெருநாள் சுற்றுலா (படங்கள்)

அதிரை நியூஸ்: செப். 03
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் ஜப்பான் நாட்டிலும் வசித்து வருகின்றனர். ஜப்பானில் வாழும் முஸ்லீம்கள் தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாளை வெள்ளிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சந்திப்பில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

பெருநாளையொட்டி, அதிரையர்கள் ஒன்றிணைந்து ஜப்பான் நாட்டில் புகழ் பெற்ற சுற்றுலா பகுதிகளுக்கு சென்றனர். குறிப்பாக அங்குள்ள மசுதா நீர் வீழ்ச்சி, பூங்கா, அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளை கண்டுகளித்தனர். இதில் ஜப்பான் வாழ் அதிரையர்கள் அபூபக்கர், ஜாகிர் உசேன், நெய்னா, சலாஹுதீன், அலாவுதீன், இக்பால், அஜார், ஜெஹபர் அலி, ஃப்ரோஸ் அஹமது உள்ளிட்ட பலர் பங்கு பெற்றனர். பின்னர் வீட்டிலிருந்து சொந்தமாக சமைத்து எடுத்துவந்த அறுசுவை உணவுவை பூங்காவில் ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.