அதிரை நியூஸ்: டிச.20
ஜனவரி 1 முதல் அமீரகத்திலும் சவுதியிலும் பெட்ரோலுக்கு 5% வாட் வரி விதிக்கப்பட்டது.
எதிர்வரும் 2018 ஜனவரி 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விற்பனையின் மீது 5% வாட் வரி விதிக்கப்படுவதாக அமீரக வரி ஆணையம் (Federal Tax Authority) தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2017 ஆகஸ்ட் மாதம் வாட் வரிவிதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட போது உணவு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீது வாட் வரி விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சகல பொருட்களின் மீதும் வாட் வரி விதிக்கப்பட்டுள்ளதால் அமீரகத்தில் சம்பள உயர்வு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்படியெல்லாம் வாட் வரியின் காரணமாக சம்பளத்தை உயர்த்தித் தரும் திட்டமில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சவுதியின் ஜக்காத் மற்றும் வரிகளுக்கான பொது ஆணையமும் (Saudi Arabia’s General Authority of Zakat and Tax - GAZT) 5% வாட் வரி பெட்ரோல் விற்பனையின் மீது விதிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.