அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது அப்துல் காசிம் அவர்களின் மகளும், 'கச்சா கடை' மர்ஹூம் செ. நெய்னா முகமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் வானப்பத்தான் எஸ்.எம் சாகுல்ஹமீது, மர்ஹூம் எம்.எம் சம்சுதீன், பசூல் ரஹ்மான் ஆகியோரின் மாமியாரும், மர்ஹூம் என். சாகுல் ஹமீது, மர்ஹூம் என். முகமது முகைதீன். என். அபுல் ஹசன், என். அப்துல் ரெஜாக், என். தாஜுதீன் ஆகியோரின் தாயாருமாகிய நகுதாபீவி என்கிற முகமது மரியம் (வயது 110) அவர்கள் இன்று காலை வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் ( நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete