.

Pages

Friday, December 29, 2017

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ,மாணவிகள் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ~ பங்கேற்க அழைப்பு !

அதிராம்பட்டினம், டிச. 29
விவசாயத்தை போற்றும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் கின்னஸ் சாதனை முயற்சியாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் பரத நாட்டிய நிகழ்ச்சி, வரும் டிச.31 ந் தேதி மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில், முதன் முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், 2 ஆம் வகுப்பிற்கு மேல் கல்வி பயிலும் அனைத்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கின்னஸ் சாதனை படைக்கலாம்.

மேலதிக தகவல் மற்றும் முன்பதிவு தொடர்புக்கு: 
94435 88937 / 98654 56822 / 99422 48187
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.