அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த அன்சாரி கேப் மார்ட் மர்ஹூம் ஹாஜி சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் வாவாஷா மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது யாசின் அவர்களின் தாயாரும், மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் தாயாரும், அன்சாரி, அப்துல் ஜப்பார், அப்துல் வஹாப், அப்துல் அஜீஸ், மர்ஹூம் அப்துல் கரீம், அகமது கபீர் ஆகியோரின் சகோதரியுமாகிய ஹாஜிமா ரஷீதா அம்மாள் (வயது 80) அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃப்பாதாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (22-12-2017) இஷா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்