.

Pages

Tuesday, December 26, 2017

தங்க நகரம் துபையில் 200 கடைகளுடன் மேலும் ஒரு கோல்டு சூக்!

அதிரை நியூஸ்: டிச.26
சிட்டி ஆப் கோல்டு (City of Gold) என அழைக்கப்படுகின்ற துபையின் பாரம்பரியமிக்க தங்க நகைக்கடைகள் நிரம்பிய 'கோல்டு சூக்' (Gold Souq) எப்போதும் வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள், பெரும் சுற்றுலாவாசிகள் என நிரம்பி வழியும் ஒரு முக்கிய தலமாகும். துபை மாநகரில் பல நகைக்கடை வணிக வளாகங்கள் வந்துவிட்டாலும் இந்த பழைய கோல்டு சூக்கிற்கு இணையாக ஏதுமில்லை. எனவே, இங்கு பல மில்லியன்களை கொட்டிக் கொடுத்தாலும் கடைகள் வாடகைக்கு கிடைப்பதில்லை.

இந்த நகைக்கடைகளின் பற்றாக்குறையை போக்குவதற்காக 200க்கு மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கான நகைக்கடைகள், அலுவலகங்கள் அதன் அருகிலேயே கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கோல்டு சூக்கின் முதலாவது தொகுதி இன்னும் 18 மாதங்களில் திறக்கப்படவுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.