அதிராம்பட்டினம், ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி முகமது அப்துல்லா அவர்களின் மனைவியும், ஹாஜி சாகுல் ஹம்து, ஹாஜி முகமது மீரா சாஹிப் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் அகமது கபீர் அவர்களின் மாமியாரும், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் அவர்களின் வாப்புசாவுமாகிய ஹாஜிமா உம்மு ஹனிமா (வயது 94) அவர்கள் இன்று மாலை வஃப்பாதாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (20-12-2017) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete