.

Pages

Friday, December 22, 2017

தொகுதியை மறக்காத முன்னாள் கவுன்சிலர் !

அதிராம்பட்டினம், டிச.22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 12 வது வார்டுக்கு உட்பட்ட கடைத்தெரு செல்லும் சாலையோரத்தில் அமைந்துள்ள பகுதியில் கழிவு நீர் வடிகால் அடைப்புகள் சரி செய்யும் பணி, அப்பகுதி முன்னாள் கவுன்சிலர் நூர்லாட்ஜ் செய்யது முகமது கோரிக்கையின் பேரில், துப்புரவுப் பணியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை ஈடுபட்டனர்.

பொறுப்பில் தான் இல்லாத போதும், தனது தொகுதியை மறந்து விடாமல் பேரூராட்சி பணியாளர்களிடம் அன்றாடப் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி வரும் முன்னாள் கவுன்சிலரை அப்பகுதியினர் பாராட்டினர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.