அதிரை நியூஸ்:டிச.27
அமீரகம், அஜ்மானில் 8 மில்லியன் திர்ஹம் மதிப்புடைய போலி தயாரிப்புக்கள் கைப்பற்றப்பட்டது
அஜ்மானின் பொருளாதார அபிவிருத்தி, கட்டுப்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான இயக்குனரகம் (The Directorate of Control and Consumer Protection of the Department of Economic Development — Ajman (DED-Ajman) நடத்திய 2 அதிரடி சோதனைகளின் விளைவாக சுமார் 38,571 போலி தயாரிப்புப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன, இவற்றின் மதிப்பு 8 மில்லியன் திர்ஹங்களாகும்.
உடைகள், கை பைகள் மற்றும் அதன் பாகங்கள் என சுமார் 30 புகழ்பெற்ற சர்வதேச பிராண்டுகளின் பெயரில் இப்போலி பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்தன.
இந்த அதிரடி சோதனைகளின் போது வர்த்தக மோசடி கட்டுப்பாட்டுத் துறையினர் (Commercial Fraud Department), அஜ்மான் போலீஸார், வர்த்தக முத்திரை பெற்ற சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் (Trademarks representative) உடனிருந்தனர்.
அஜ்மானில் போலி தயாரிப்புக்கள் குறித்து பொருளாதார அபிவிருத்தி, கட்டுப்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான இயக்குனரகத்திற்கு (DED-Ajman) தகவல் தெரிவிக்க 80070 என்றஹாட்லைன் எண்ணில் அல்லது ஈமெயில் info@ajmanded.ae வழியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.