பட்டுக்கோட்டை, டிச.18
பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் இரா.கோவிந்தராசு அவர்களை இன்று திங்கட்கிழமை காலை தலைவர் என்.ஜெயராமன் தலைமையில் சந்தித்து பட்டுக்கோட்டை- தஞ்சாவூர், பட்டுக்கோட்டை - மன்னார்குடி ஆகிய புதிய அகல இரயில் பாதை அமைக்கும் பணிக்கான நில ஆர்ஜிதப்பணிகளை விரைந்து முடித்து தர கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.
மனுவினை பெற்றுக்கொண்ட வருவாய்க்கோட்டாட்சியர் கூறுகையில்" இரண்டு இரயில் தடங்களுக்கான நில ஆர்ஜிதப்பணிக்களுக்கு நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கி நடைபெற்றுவருகிறது."என்றார்.
மனுகொடுக்கும்போது செயலாளர் வ.விவேகானந்தம் துணைத்தலைவர் ஏ.லெஷ்மிகாந்தன், பொருளாளர் பி.சுந்தரராஜுலு,உறுப்பினர்கள் ஞா.மனோகரன், செபஸ்தி, பிரின்ஸ்,இராசேந்திரன்,ஷேக்பரிது சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் இரயில் சம்பந்தமான கோரிக்கைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.