.

Pages

Thursday, December 28, 2017

அதிராம்பட்டினத்தில் இதுதான் சமூக ஒற்றுமை !

அதிராம்பட்டினம், டிச.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 55). அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்தவர் ஏ.சாகுல் ஹமீது (வயது 44). இவர்கள் இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தினமும் அதிகாலையில் இறை வழிபாட்டினை முடித்துக்கொண்டு அதிராம்பட்டினம் கடற்கரைச்சாலையில் நடைபயிற்சியில் சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நலம் விசாரிப்பு, முகம் மலர கைகுலுக்கி வாழ்த்து தெரிவிப்பது, புன்முறுவலுடன் விடைபெறுவது போன்ற சமூக ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் பழக்கங்களை  இவர்கள் வழக்கமாகி கொண்டுள்ளனர். இதேபோன்று அதிராம்பட்டினத்தில் உள்ள பல்வேறு சமூகத்தவர்களின் சமூக ஒற்றுமை பல பகுதிகளில், பல நேரங்களில் நாம் காண முடியும்.

2 comments:

  1. சமூக ஒற்றுமை ஒன்றும் புதிதல்ல அது எப்போதும்போலத்தான் இருக்கு. ஓட்டுக்காக மக்களை அரசியல்வாதிகள் பிரித்துக்கொண்டிருக்கிறார்கள் அந்தப் பருப்பு தமிழகத்தில் வேகாது என்பது RK நகரில் நடந்த இடைத்தேர்தலில் தெரிந்தது. அண்ணன் - தம்பி உறவாக செய்யும் தொழில் காணலாம்., நல்லதொரு சந்திப்பு மீண்டும் தொடரட்டும்.

    ReplyDelete
  2. Indha natpu naam DAWA (alaipu pani) seivatharku etradu

    So , alaipu pani seyya idahi payan paduthi kolvoom

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.