.

Pages

Monday, December 18, 2017

தஞ்சையில் அதிரை பிரமுகரின் புதிய டெக்ஸ்டைல்ஸ் திறப்பு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அகமது அஸ்லம். இவர் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், தென்கீழ் அலங்கம் ஜோஸ் ஆலுக்காஸ் ஜுவல்லரி அருகில் 'செலக் ஷன்ஸ்' என்ற தையல்பொருட்கள் தொழில் நிறுவனத்தை கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்நிறுவனத்தின் விரிவாக்கமாக,  சென்னை 'இன்டெக்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'செலக் ஷன்ஸ் டெக்ஸ் டைல்ஸ்' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொழில் நிறுவனத்தின் திறப்பு விழா இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக சவுதி ஜித்தா அய்டா சேவை அமைப்பின் முன்னாள் தலைவர் ராபியா கலந்துகொண்டு, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உறவினர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் கூறியது;
'புதிதாக தொடங்கி உள்ள எங்களது நிறுவனத்தில் தரமான நிறுவனத் தயாரிப்புகளான ஷர்ட்டுகள், வேஷ்ட்டிகள், கைலிகள், கர்சீப், பனியன், ஜட்டிகள், பத்தை கைலிகள், தாவணிகள், இஹ்ராம் ஆடைகள், அத்தர் வகைகள், கிஃப்ட் வகைகள் மலிவான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்திட வேண்டும்' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் நிறுவனத் தொடர்புக்கு:
04362 270011 - 8220 998877 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.