அதிரை நியூஸ்: டிச.28
அமீரகத்தில் 5% வாட் வரி உட்பட 2018 ஜனவரி மாத பெட்ரோல் விலையில் மிகச்சிறு ஏற்றம்.
அமீரகத்தில் 2018 ஜனவரி மாதத்திற்கான சில்லரை பெட்ரோல் விலை வெளியிடப்பட்டுள்ளது. 5% வாட் வரியுடன் மிகச்சிறிய அளவில் பெட்ரோல் சில்லரை விற்பனை விலை ஏற்றப்பட்டுள்ளது.
குறிப்பு: அடைப்புக்குறிக்குள் 2017 டிசம்பர் மாத விலை ஒப்பீட்டுக்காக மட்டும் தரப்பட்டுள்ளது.
சூப்பர் 98 : 2.24 திர்ஹம் (2.15 திர்ஹம்) ஏற்றம் 9 காசுகள்
சூப்பர் 95 : 2.12 திர்ஹம் (2.04 திர்ஹம்) ஏற்றம் 8 காசுகள்
ஈ பிளஸ் 91 : 2.05 திர்ஹம் (1.97 திர்ஹம்) ஏற்றம் 8 காசுகள்
டீசல் : 2.33 திர்ஹம் (2.20 திர்ஹம்) ஏற்றம் 13 காசுகள்
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.