.

Pages

Monday, December 25, 2017

அமீரகம் முழுவதும் இன்றும் வெண்பனி போர்வை ! சிக்கலில் போக்குவரத்து (படங்கள்)

அதிரை நியூஸ்: டிச.25
அமீரகம் முழுவதும் இன்று காலை முழுவதும் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் இயல்பான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. வழமைபோல் போலீஸார் இன்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சவுதி அரேபியாவிற்கு செல்லும் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளிலிருந்து எந்த வாகனத்தையும் வெளியே கொண்டு செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை. காலை 10 மணிக்கு மேலாகிவிட்ட நிலையிலும் இதுவரை வெண்பனி அகலவில்லை.

தகவல்: அபுதாபி, முஸஃபாவிலிருந்து
அதிரை அமீன்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.