.

Pages

Monday, December 18, 2017

அதிராம்பட்டினத்தில் லக்கி சில்க்ஸ் வாடிக்கையாளர்கள் சந்திப்பு ~ 20 % சிறப்பு தள்ளுபடி அறிமுகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச. 18
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தலையாரித் தெருவில் கடந்த செப்.15ந் தேதி முதல் 5 மாடி கட்டிடத்தில் பிரமாண்டமாய் தொடங்கியது லக்கி சில்க்ஸ் - ரெடிமேட்ஸ் ஜவுளி நிறுவனம். இதன் கிளைகள் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ளன.

இந்நிலையில், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை, மல்லிபட்டினம், பேராவூரணி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் எடுக்கும் பட்டுப்புடவைகளுக்கு 20 % சிறப்பு தள்ளுபடி மற்றும் இதர ஆடைகளுக்கு 5 % தள்ளுபடி விற்பனையில் வழங்கி வருகிறது

அதன்படி, இத்திட்டம் குறித்து அறிமுகம் மற்றும் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. திட்டத்தை, அதிராம்பட்டினம் பிரபல கால்பந்தாட்ட பயிற்சியாளர் அன்வர் தொடங்கி வைத்தார். இதன்பின்னர், அதன் நிறுவனர் மற்றும் ஊழியர்கள் அதிராம்பட்டினத்தில் உள்ள முக்கிய வாடிக்கையாளர்கள் இல்லங்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

இதுகுறித்து லக்கி சில்க்ஸ் ~ ரெடிமேட்ஸ் நிறுவனத்தார் கூறியது;
'பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை, மல்லிபட்டினம், பேராவூரணி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி வாடிக்கையாளர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமண வைபங்கள் குறித்து எங்களுக்கு தகவல் அளித்தால், அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று எங்களது குழுவினர் சார்பில், அழைப்பு விடுப்போம். இதன் பின்னர், எங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, பட்டுப்புடவைகள் 20% சிறப்பு தள்ளுபடி மற்றும் இதர ஆடைகளுக்கு 5 % தள்ளுபடி விலையில் ஜவுளிகளை வழங்குவோம். மேலும் ரூ.1000 த்திற்கும் மேல் ஜவுளி எடுக்கும் வாடிகையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் உண்டு. இப்பகுதி பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
04373 - 253 544 - 254 544
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.