அதிராம்பட்டினம், கீழத்தெருவைச்சேர்ந்த மர்ஹூம் தாதா பிச்சை ஓடாவி அவர்களின் மகளும், மர்ஹூம் முகைதீன் பிச்சை ஓடாவி, மர்ஹூம் அப்துல் ஜப்பார், இப்ராஹீம்ஷா, தாவூதீன் ஓடாவி ஆகியோரின் தம்பி மகளும், அஜ்மல்கான் அவர்களின் மனைவியும், ஹாஜா, ராஜா முகமது, ஜாகிர் உசேன் ஆகியோரின் கொழுந்தியாவும், ஹாஜா முகைதீன், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் சகோதரியுமாகிய ரபீக்கா அம்மாள் (வயது 25) அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (02-02-2018) இரவு 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteமர்ஹூம் தாதா பிச்சை ஓடாவி மகள் ரபீக்கா அம்மாள் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யோமாக