ஜித்தா பிப் 3
ஜித்தாவில் இயங்கி வரும் அதிரை அய்டா அமைப்பு தொடங்கப்பட்டு 25 வது ஆண்டை சிறப்பிக்கும் வண்ணம் வரும் 09 -02- 2018 வெள்ளிக்கிழமை அன்று ஜித்தாவில் அய்டாவின் வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளது.
அதனையொட்டி அன்று காலை 8 மணிமுதல் மாலை வரை குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், மாணவ, மாணவிகளுக்கான கிராத் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளும், நடத்தப்படவுள்ளன.
மேலும் ஜித்தாவில் உள்ள அதிரை சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்துகொண்டு வெள்ளி விழாவை சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
மேலும் விபரங்களுக்கு:-
தாஜூதீன் – தலைவர் - 0501674898
சம்சுதீன் – செயலாளர் - 0507447031
அப்துல் அஜீஸ் – பொருளாளர் – 0508673796
மீராஷா ரபியா – இணை செயலாளர் – 0568121228
அஷ்ரப் – இணை செயலாளர் - 0531690593
இப்ராஹீம் – இணை பொருளாளர் – 0531252151
மற்றும் அய்டா வெள்ளிவிழா குழு.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.