அதிராம்பட்டினம், மேலத் தெருவை சேர்ந்த மர்ஹூம் நெ.அ அப்துல் காசிம் அவர்களின் மகனும், அப்துல் ரசூல் அவர்களின் மருமகனும், 'அப்பியான்' என்.ஏ நெய்னா முகமது, என்.ஏ முகமது இப்ராஹீம், என்.ஏ முகமது யூசுப் ஆகியோரின் சகோதரரும், எம். அப்துல் ஜப்பார், ஏ.முகமது ரபீக், மர்ஹூம் அப்துல் சலாம், எஸ்.ஹாஜா பகுருதீன், எம்.ஐ முகமது ஜமீல், தமீம் அன்சாரி ஆகியோரின் மாமனாரும், முகமது புஹாரி அவர்களின் மச்சானும், முகமது தாஹா, அப்துல் ஹாதி, சேக் ஜலாலுதீன், நிஜாமுதீன், ஜெஹபர் சாதிக் ஆகியோரின் மாமாவும், ஜெஹபர் அலி, பைசல் முகமது, யாசர் அரஃபாத் ஆகியோரின் தகப்பனாருமாகிய என்.ஏ சரபுதீன் (வயது 75) அவர்கள் இன்று இரவு மேலத்தெரு மொந்தன் கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (04-02-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்
ReplyDeleteInn elahi WA Inna elaihi rajuhoon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete