.

Pages

Wednesday, September 26, 2018

அபுதாபி விமான நிலையம் டெர்மினல் 1ல் நாளை (செப்.27) அவசரகால மீட்பு ஒத்திகை பயிற்சி!

அதிரை நியூஸ்: செப்.26
அபுதாபி விமான நிலையத்தில் நாளை வியாழன் (27.09.2018) காலை 9 மணிமுதல் 10 மணிவரை அவசரகால மீட்பு பயிற்சி "phased evacuation exercise" அமீரக உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் (UAE Civil Defense) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒத்திகை பார்க்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக அபுதாபி விமான நிலையம் டெர்மினல் 1 புறப்பாடு (departure) பகுதியில் நடத்தப்பெறவுள்ளது. விமான நிலையப் பணிகள் அனைத்தும் எத்தகைய தடங்கலுமின்றி இயங்கும் என்றும் பயணிகள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.