அதிரை நியூஸ்: செப். 26
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் முதல் 10 நகரங்களில் துபை 4 வது ஆண்டாக 4 வது இடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செலவு செய்த நகரங்களின் பட்டியலில் துபை முதலிடம் பிடித்துள்ளது.
உலகளவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வருகை தந்த 2017 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நகரங்களின் பட்டியலை Mastercard’s Global Destination Cities Index என்கிற ஆய்வு வெளியிட்டுள்ளது இதில் துபை நகரம் தொடர்ந்து 4வது ஆண்டாக 4 ஆம் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் 162 உலக நகரங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டின் டாப் 10 நகரங்களும் வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளும்:
1. பேங்காக் (தாய்லாந்து) - 20.05 மில்லியன்
2. லண்டன் (இங்கிலாந்து) - 19.83 மில்லியன்
3. பாரீஸ் (பிரான்ஸ்) - 17.44 மில்லியன்
4. துபை (ஐ.அ.அமீரகம்) - 15.79 மில்லியன்
5. சிங்கப்பூர் (சிங்கப்பூர்) - 13.91 மில்லியன்
6. நியூயார்க் (ஐக்கிய மாநிலங்கள்) - 13.13 மில்லியன்
7. கோலாலம்பூர் (மலேஷியா) - 12.58 மில்லியன்
8. டோக்யோ (ஜப்பான்) - 11.93 மில்லியன்
9. இஸ்தான்பூல் (துருக்கி) - 10.70 மில்லியன்
10. சியோல் (தென் கொரியா) - 09.54 மில்லியன்
அதேவேளை சுற்றுலாப் பயணிகள் 2017 ஆம் ஆண்டு அதிகம் செலவு செய்த நகரங்களின் பட்டியலில் துபை முதலிடம் பிடித்துள்ளது.
1. துபை (ஐ.அ.அமீரகம்) - 29.70 பில்லியன் டாலர்
2. புனித மக்கா (சவுதி அரேபியா) - 18.45 பில்லியன் டாலர்
3. லண்டன் (இங்கிலாந்து) - 17.45 பில்லியன் டாலர்
4. சிங்கப்பூர் (சிங்கப்பூர்) - 17.02 பில்லியன் டாலர்
5. பேங்காக் (தாய்லாந்து) - 16.36 பில்லியன் டாலர்
2018 ஆண்டிற்கான சுற்றுலாப் பயணிகள் நாள் ஒன்றுக்கு செலவிடும் தொகையின் சராசரி கணிப்பு விகிதம் வருமாறு:
1. துபை (ஐ.அ.அமீரகம்) - 537 டாலர் (1,972 திர்ஹம்)
2. பாரீஸ் (பிரான்ஸ்) - 301 டாலர்
3. சிங்கப்பூர் (சிங்கப்பூர்) - 286 டாலர்
மேற்காணும் 3 நகரங்களை தவிர்த்து 2017 ஆம் ஆண்டின் டாப் 10 பட்டியலுக்குள் வந்த பிற நகரங்களில் சுற்றுலாப் பயணிகளின் தினசரி செலவு 2018 ஆம் ஆண்டில் 200 டாலருக்குள்ளேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதிலும் இஸ்தான்புல் நகரில் 108 டாலர்களையே பெறும் என நம்பப்படுகிறது.
துபை 2018 ஆம் ஆண்டில் கடந்த வருடத்தை விட 5;.5 சதவிகிதம் கூடுதல் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என்றும், சுற்றுலா பயணிகள் சராசரியாக 3.5 நாட்கள் துபையில் தங்கியிருப்பர் என்றும் ஆறுடம் சொல்லப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.