அதிராம்பட்டினம், செப்.28
அதிராம்பட்டினம், நடுத்தெரு 'துலுக்க பள்ளிவாசல்' நிர்வாகப் பொறுப்பிற்கு புதிதாக 7 டிரஸ்டிகள் தமிழ்நாடு வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட உள்ளனர்.
விண்ணப்பதாரர்களுக்குரிய தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய 'பொதுஅறிவிப்பு' தக்வா பள்ளிவாசல் அறிவிப்பு பலகையில் இன்று (செப்.28) வெள்ளிக்கிழமை ஒட்டப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் அக்டோபர் 12 ந் தேதி (12-10-2018) மாலை 5.45 மணிக்குள் தஞ்சாவூர் வக்பு கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மாதிரி விண்ணப்ப படிவம், மாதிரி சுய விவரக்குறிப்பு படிவம் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.