அதிராம்பட்டினம், புதுக்குடி சின்ன நெசவுத்தெரு உஸ்தாத்தம்மா வீட்டைச் சேர்ந்த சேக்காதி அவர்களின் மகளும், காதர் உசேன் அவர்களின் மனைவியும், ஜலீல், இலியாஸ், கீரி ஜெஹபர் சாதிக் ஆகியோரின் சகோதரியும், சல்மான் அவர்களின் சிறிய தாயாரும், ஃபர்வீஸ்அவர்களின் தாயாருமாகிய ஜுவைரியா (வயது 32) அவர்கள் நேற்று இரவு புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (26-09-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnalillahi wainna lilahi raajuon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete