அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் எம்.பி.எம் ஜமாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மருமகனும், தாஜுதீன், அப்துல் அஜீஸ் ஆகியோரின் சகோதரரும், முகமது சேக்காதி, தமிமுன் அன்சாரி, அப்துல் ஜலீல் ஆகியோரின் மச்சானும், முன்னாள் கவுன்சிலர் 'நூர்லாட்ஜ்' என்.எம் செய்யது முகமது அவர்களின் சகலையும், அப்துல்லா அவர்களின் மாமாவும், ஹாஜா சகாபுதீன், ஜஸீம் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஜாஹிர் உசேன் (வயது 48) அவர்கள் இன்று மஃப்ரூர் பள்ளிவாசல் அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (18-09-2018) காலை 8.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lilahi wa inna ilaihi Rajii unn
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteWe belongs to Allah and shall return to Him.
ReplyDeleteMay Allah forgive his sins and expand his grave with His mercy .
I remain
Mohamed Dawood
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete