.

Pages

Saturday, September 29, 2018

அமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீசக்கூடும்: வானிலை மையம் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: செப்.29
அமீரகத்தில் இன்று பொதுவாக தட்பவெப்பம் 43.9 டிகிரி செல்ஷியஸ் வரை நிலவுவதுடன் இன்று மாலை அமீரகத்தின் கிழக்குப்பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அமீரக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அமீரகத்தின் திறந்தவெளிப்பகுதிகளில் மிதமான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் இன்று புழுதிக்காற்று வீசும் (Dusty Weather) என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று மாலை, இரவு மற்றும் நாளை காலை வேலையில் காற்றின் ஈரப்பதம் (Humidity) அதிகரித்து காணப்படும் என்பதால் ஓரளவு புழுக்கமாக இருக்கும்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.