அதிரை நியூஸ்: செப்.21
துபையில் வாகன வைத்திருக்கும் அதன் உரிமையாளர்கள் அவர்களுக்கு உகந்த, வாழ்வில் மறக்க இயலாத, தேதியை தேர்வு செய்து அந்த தேதியையே 5 இலக்க வாகன நம்பர் பிளேட்டுகளாக பெறும் திட்டத்தை துபை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது இதற்கு ‘Capture Your Memorable Moments on Your Vehicle’s Plate’ என்று பெயரும் சூட்டியுள்ளது.
ஒருவருக்கு அவரது பிறந்த நாள், திருமண நாள், பட்டம் பெற்ற நாள், வேலைக்குச் சேர்ந்த நாள் என ஏதாவது ஒரு நாள் மறக்க இயலாத இனிய நாளாக அமைந்திருக்கும். அந்த அரிய நாளையே வாகன உரிமையாளர் தங்களின் 5 இலக்க வாகன நம்பர் பிளேட்டாக மாற்றி கொண்டு தங்களின் காரில் பொருத்தி நித்தமும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
1967 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு என்ற வரம்பிற்குள்ளேயே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் உண்டு. மேலும் இந்த நம்பர் பிளேட்டுகள் என்ற W சீரியல் குறியீடுடன் இணைந்தே வரும். இதற்கு முன் U and V ஆகிய சீரியல் குறியீடுகள் வெற்றிபெற்றதை அடுத்தே W சீரியல் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நம்பர் பிளேட்டுக்களை வாகன உரிமையாளர் 1,670 திர்ஹம் செலுத்தி கீழ்க்காணும் மையங்களிலிருந்து நேரடியாகவே பெற்றுக் கொள்ளலாம்.“Clients can buy such plates directly from Customers Happiness Centres across Dubai, service providers, strategic partners, RTA website (www.rta.ae), or the smart app (Dubai Drive)"
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.