அதிரை நியூஸ்: செப்.18
18 பேர் கொண்ட சவுதி மற்றும் பிரான்ஸ் நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சிக்கான கூட்டுக்குழுவினர் ஆதி கற்காலம் என அறியப்படும் (சுமார் 20 லட்சம் ஆண்டுகள் முதல் 10,000 ஆண்டுகள் வரை) காலத்தை சேர்ந்த தொல்லியல் தடயங்களை (archaeological site) சவுதியின் தலைநகர் ரியாத்தை சுற்றியுள்ள மலைத்தொடர்களில் குறிப்பாக அல் கர்ஜ் மலை, மவான் பெருவெளியை சுற்றியுள்ள மலைகள், எய்ன் பர்சானி மற்றும் அல் ஷதீதா நகரத்தை நோக்கியுள்ள குன்று ஆகிய இடங்களில் கண்டறிந்துள்ளனர். இந்தத் தடயங்கள் சுமார் 1 லட்சம் வருடங்கள் பழமையானவை என விஞ்ஞான சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சவுதி தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.