அதிராம்பட்டினம், ஏப்.24
அதிரை பைத்துல்மால் சார்பில், உடல்நலம் பாதிப்படைந்த பெண்ணின் மருத்துவத்திற்கு ரூ.1.03 லட்சம் நிதி உதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
உடல் நலம் கடுமையாக பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், அதிராம்பட்டினம் தரகர்தெருவை சேர்ந்த பெண் ஒருவரின் மருத்துவத்திற்கு நிதி கோரி, சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியான செய்தியை அடுத்து, அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க அமீரக கிளையினர் (ரூ.60,150), ஜெய்னுல் ஹுசைன் (ரூ.43,300) ஆகியோர் திரட்டிய, மொத்தம் ரூ.1,03,450 ஐ, அப்பெண்ணின் மருத்துவ வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவின் பொறுப்பாளர் அதிரை அகமது ஹாஜாவிடம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், துணைத்தலைவர் எம்.இசட் அப்துல் மாலிக், இணைச்செயலாளர் எச்.முகமது இப்ராஹிம் ஆகியோர் ஒப்படைத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.