அதிராம்பட்டினம், சேர்மன் வாடி மர்ஹூம் வழக்குரைஞர் ஏ.ஜெ அப்துல் ரெஜாக் அவர்களின் மருமகளும், மர்ஹூம் செ.மு.கா.நெ அலி அவர்களின் மகளும், வழக்குரைஞர் சம்சுதீன் அவர்களின் மனைவியும், இஜாஸ், தன்வீர் ஆகியோரின் தாயாரும், ஷக்கில் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா மசூதா (வயது 52) அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (28-04-2020) மாலை 4 மணியளவில் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்....
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்....
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்....
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.
ReplyDelete