அதிராம்பட்டினம், ஏப்.12
அதிராம்பட்டினத்தில் 50 குடும்பங்களுக்கு இலவசமாக தலா அரை லிட்டா் பால் பாக்கெட் ஞாயிற்றுக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
அதிராம்பட்டினத்தில் பக்கத்து கிராமங்களில் இருந்து வழக்கமாக சைக்கிள் மூலம் பால் எடுத்து வந்து விற்கப்படுவது, ஊரடங்கு காரணமாக ஏப். 7ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதனால் நகரில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.
இதைக் கருத்தில் கொண்டு, அதிராம்பட்டினத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பணிகளில் ஈடுபட்டு வரும் அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழு தன்னாா்வலா்கள் சாா்பில், நகரில் வருமானத்திற்கு வழியின்றி வீடுகளில் முடங்கிக் கிடக்கும் 50 குடும்பங்களுக்கு தலா அரை லிட்டா் வீதம் 25 லிட்டா் பால் பாக்கெட் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.