.

Pages

Friday, April 10, 2020

பட்டுக்கோட்டையில் கரோனா தடுப்பு உறுதியேற்பு (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஏப்.10
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதி சாலையில் தமிழ்நாடு ஓவியா்கள் சங்கத்தின் நகரக் கிளை உறுப்பினா்கள் கரோனா வைரஸ் விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட பிரமாண்ட ஓவியத்தை வரைந்துள்ளனா். அதனருகே கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் சுகாதாரம், நகராட்சி, வருவாய், காவல், தீயணைப்பு, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள், பணியாளா்கள், ஓவியா்கள், தன்னாா்வத் தொண்டா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். இவா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஓவியத்தைச் சுற்றி நின்று, கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றனா்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.