.

Pages

Sunday, December 21, 2014

300 கிலோ எடையில் 24 வயது இளம் பெண்! [ படங்கள் இணைப்பு ]

அமெரிக்காவை சேர்ந்தவர் ஆம்பர் ( வயது 24 ) இளம் பெண்ணான இவர் சாராசரி மனிதர்களின் உடல் எடையை வீட கூடுதலான எடையை கொண்டுள்ளார். 300 கிலோ எடையை கொண்டுள்ள இவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

உடலின் கூடுதல் எடையால் கழிவறை செல்தல், எழுந்து நிற்பது உள்ளிட்ட தனது அன்றாட பணிகளை செய்வதில் தான் மிகவும் அவதிப்படுவதாகவும், இதனால் தனது வேலையை விட்டுவிட்டதாகவும் கூறுகிறார்.

அடுத்த மாதம் ஒளிப்பரப்பாக இருக்கும் தொலைகாட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் இவரது உடல் பருமனை குறைக்கும் வகையில் மேற்கொள்ள இருக்கும் இரைப்பை மாற்று வழி அறுவை சிகிச்சை நிகழ்ச்சி நேரடியாக ஒளிப்பரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

Source: dailymail
தொகுப்பு: அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.