.

Pages

Sunday, December 28, 2014

பட்டுக்கோட்டையில் ஜி.கே.வாசனின் பிறந்த நாள் விழா உற்சாக கொண்டாட்டம் !

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனின் 50–வது பிறந்த நாளை கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டையில் ஜி.கே.வாசனின் பிறந்த நாள் விழா தொண்டர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு.ரெங்கராஜன் எம் எல் ஏ அவர்கள் கட்சி கொடியேற்றி வைத்து, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள், ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு, இலவச சைக்கிள்கள், மாணவர்களுக்கு இலவச சீருடைகள், பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்டவை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் நாடிமுத்து, மெகராஜ்பேகம், பிரபு, ஜெயகாந்தன், ஆடிச்செல்வம், தர்மராஜ், அதிரை மைதீன்கனி, வட்டார தலைவர் நடராஜன், ஊராட்சி தலைவர்கள் துவரங்குறிச்சி தனபால் கணேசன், அணைக்காடு சுதாகரன் மற்றும் பொன்னைநடேசன், விஎன்எஸ் பேரவை மோகன், நசீர், மோகன்ராஜ், கண்ணன், முன்னாள் கவுன்சிலர் அப்துல்ரகுமான், சுரேஷ், அஜீஸ், ஏனாதி அலெக்ஸ் உள்ளிட்ட த.மா.கா. ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.