.

Pages

Saturday, December 20, 2014

தஞ்சையின் கருப்பு - வெள்ளை படங்கள் !

தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாநகர் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருப்பு - வெள்ளை படங்கள்
Image Credit: Thanjavur

6 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    காணக் கிடைக்காததை கண்ணுற்ற வைத்தமைக்கு வாழ்த்துக்களும் ‎பாராட்டுக்களும்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. காசுக்கடை அப்பாவை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

      Delete
    2. அன்றைய அதிரை நகரில் முதன் முதலாக நகைக் கடை வைத்தவர் என்னுடைய அப்பா (மர்ஹூம்) கோஸ் முஹம்மது அவர்கள், அதனால் என்னுடைய அப்பாவை அன்று முதல் எல்லோரும் காசுக்கடை கோஸ் முஹம்மது என்றே அழைத்து வந்தனர்.

      இன்றும் பல இடங்களில் என்னை அறிமுகப்படுத்திட என்னுடைய அப்பாவின் பெயரைச் சொல்லி, இன்னாரின் பேரன் என்று சொன்னால்தான் விளங்கும்.

      Delete
  2. வரலாற்று சுவடுகளை நினைத்து நாம் பிரம்மிப்பு அடைகிறோம், அவசர காலத்தில் அரசர்களை நினைக்கவைத்த படங்கள் , நன்றி

    ReplyDelete
  3. அருமையான அற்புத படங்கள்

    நன்றி

    ReplyDelete
  4. வரலாறு முக்கியம் அமைச்சரே... அருமையான காட்ச்சிகள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.